Rain Alert: தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

Rain Alert

Rain Alert: தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை – அடுத்த இரு நாட்கள் இடி மின்னலுடன் பலத்த மழை தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் சில இடங்களிலும் வானிலை மையம் எச்சரிக்கை சென்னை: தமிழ்நாட்டில் வெப்பத்துக்கு நடுவில் நல்ல மழை பொழியும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்திய வானிலை மையம் (IMD) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மதுரை, திண்டுக்கல், தேனி, தென்காசி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் காற்றுடன் … Read more