DRDO internship last date: ரூ.30,000 உதவித்தொகை – பொறியியல் மாணவர்களுக்கு பொன்னான வாய்ப்பு
DRDO internship last date: DRDO DIPAS இன்டர்ன்ஷிப் 2026: ரூ.30,000 உதவித்தொகை – பொறியியல் மாணவர்களுக்கு பொன்னான வாய்ப்பு டெல்லி மற்றும் ஹல்த்வானியில் 6 மாத பயிற்சி – மே 15 வரை விண்ணப்பிக்கலாம் பாதுகாப்பு ஆராய்ச்சித் துறையில் ஆர்வமுள்ள இந்திய பொறியியல் மாணவர்களுக்கு மிகச் சிறந்த வாய்ப்பை வழங்கியுள்ளது DRDO. பாதுகாப்பு உடலியல் மற்றும் தொடர்புடைய அறிவியல் நிறுவனம் (DIPAS) சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள ஊதியத்துடன் கூடிய இன்டர்ன்ஷிப் திட்டத்திற்கு இப்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த … Read more