CBSE Class 12 Result 2026 தேதி லீக்? ஏப்ரல் இறுதியில் வெளியாக வாய்ப்பு
CBSE Class 12 Result 2026: சிபிஎஸ்இ பிளஸ் டூ ரிசல்ட் 2026 – இந்த ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி முன்கூட்டியே வெளியாகுமா? மாணவர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு – 18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காத்திருப்பு! அதிகாரப்பூர்வ தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை சென்னை: சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு தகவல்களின்படி, ஏப்ரல் 30, 2026 அன்று அல்லது அதற்கு முன்பே ரிசல்ட் அறிவிக்கப்பட வாய்ப்பு … Read more