LPG Cylinder e-KYC Alert: ஆகஸ்ட் 16க்குள் e-KYC செய்யாவிட்டால் என்ன நடக்கும்? முழு விவரம்

LPG Cylinder e-KYC Alert

LPG Cylinder e-KYC Alert: கேஸ் சிலிண்டர் e-KYC கடைசி நாள் – ஆகஸ்ட் 16க்குள் முடிக்காவிட்டால் வீட்டு விலை கிடைக்காது வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தும் அனைத்து குடும்பங்களுக்கும் மிக முக்கியமான அறிவிப்பு. ஆதார் அடிப்படையிலான e-KYC நடைமுறையை ஆகஸ்ட் 16, 2026க்குள் கட்டாயம் முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் வீட்டு உபயோக விலையில் சிலிண்டர் கிடைக்காது. இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து நினைவூட்டல் … Read more