SBI Account Users Alert: SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.!
SBI Account Users Alert: SBI வாடிக்கையாளர்கள் உஷார்! ஏப்ரல் 11 அதிகாலை OTP சேவையில் தடங்கல் – YONO, இணைய வங்கி பாதிப்பு 2.30 மணி முதல் 2.50 மணி வரை 20 நிமிடங்கள் மட்டும் – ATM, UPI, Secure OTP மூலம் பரிவர்த்தனை செய்யுங்கள் உங்கள் SBI அக்கவுண்டில் காலை 2.30 மணிக்கு அவசர பணப் பரிவர்த்தனை திட்டமிட்டிருந்தால் உடனடியாக திட்டத்தை மாற்றுங்கள். நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் பேங்க் … Read more