pongal gift 2026: மீண்டும் பொங்கல் பரிசு விநியோகம்: உங்களுக்கும் ₹3000 பொங்கல் பரிசு மீண்டும் கிடைக்குமா?
pongal gift 2026: தமிழ்நாட்டில் பொங்கல் பரிசு விநியோகம் – இம்மாத இறுதி வரை நீட்டிப்பு? தமிழ்நாடு அரசு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டு உடையவர்களுக்கு வழங்கும் பரிசு தொகுப்பின் விநியோகத்தை இம்மாத இறுதி வரை நீட்டிக்க திட்டமிட்டுள்ளது. இதுவரை 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் பெற்றுள்ள நிலையில், பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்றவர்கள் உள்ளிட்ட சிலருக்கு தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், விடுபட்ட அனைவருக்கும் பரிசு சென்றடைய அரசு முடிவு செய்துள்ளது. ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு … Read more