POCO C75 5G: 2299 ரூபாய் செலுத்தி.. ஃப்ளிப்கார்ட்டில் POCO C75 5G மொபைலை பெறுங்கள்!

POCO C75 5G

POCO C75 5G: 2299 ரூபாய் செலுத்தி.. ஃப்ளிப்கார்ட்டில் POCO C75 5G மொபைலை பெறுங்கள்! பட்ஜெட் ஸ்மார்ட்போன் சந்தையில் POCO C75 5G ஒரு சிறந்த தேர்வாக உள்ளது. குறைந்த விலையில் அதிக அம்சங்களை வழங்கும் இந்த போன், தற்போது ஃப்ளிப்கார்ட்டின் ரிபப்ளிக் டே சேலில் அற்புதமான டிஸ்கவுண்ட் ஆஃபர்களுடன் கிடைக்கிறது. அசல் விலை 10,999 ரூபாய் என்றாலும், சேலில் 25% தள்ளுபடியுடன் 8,299 ரூபாய்க்கு கிடைக்கிறது. கூடுதலாக கிரெடிட் கார்டு டிஸ்கவுண்ட் மற்றும் எக்ஸ்சேஞ்ச் … Read more