Mathru Vandana Yojana 11000 ரூபாய் உதவி – தகுதி, ஆவணங்கள், விண்ணப்ப முறை
Mathru Vandana Yojana: மாத்ரு வந்தனா யோஜனா! கர்ப்பிணி பெண்களின் நலனுக்கான மத்திய அரசின் முக்கிய சமூக பாதுகாப்புத் திட்டம் 11000 ரூபாய் நிதியுதவி – தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியத்திற்கு அரசு ஆதரவு பெண்களின் ஆரோக்கியமும், குழந்தைகளின் எதிர்காலமும் ஒரு நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்கும் முக்கிய அடையாளங்கள். இந்த அடிப்படையில், மத்திய அரசு கர்ப்பிணி பெண்களின் உடல்நலம் மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்ய மாத்ரு வந்தனா யோஜனா எனப்படும் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா … Read more