LPG cylinder new rules: LPG விநியோகத்தில் பெரிய மாற்றம் – மத்திய அரசு வெளியிட்ட புதிய புக்கிங் விதிகள்
LPG cylinder new rules: இது இல்லையெனில் சிலிண்டர் கிடையாது! LPG புக்கிங் விதிகளில் பெரிய மாற்றம் – மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு eKYC கட்டாயம்: இனி கேஸ் சிலிண்டர் பெற புதிய விதி இந்தியாவில் வீட்டு பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விநியோகத்தில் முக்கியமான மாற்றத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கேஸ் பற்றாக்குறை நிலவி வரும் சூழ்நிலையில், சிலிண்டர் புக்கிங் மற்றும் விநியோக முறைகளை கட்டுப்படுத்த புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இனி அனைத்து … Read more