OnePlus 15T லான்ச்! 7,500mAh பேட்டரி + Snapdragon 8 Elite Gen 5 – காம்பாக்ட் கிங் வந்தாச்சு
OnePlus 15T: ஒன்பிளஸ் 15T சீனாவில் அறிமுகம்! 7,500mAh கிளேசியர் பேட்டரி, Snapdragon 8 Elite Gen 5 – முழு விவரங்கள் வெளியானது 6.32 இன்ச் 165Hz டிஸ்ப்ளே, இரட்டை 50 மெகாபிக்சல் கேமரா, 100W சார்ஜிங் – காம்பாக்ட் ஃபிளாக்ஷிப் போனுக்கு புதிய தரநிலை | மார்ச் 24 அன்று லான்ச், ப்ரீ-புக் ஏற்கனவே தொடக்கம் மார்ச் 25, 2026: ஒன்பிளஸ் நிறுவனம் தன் காம்பாக்ட் ஃபிளாக்ஷிப் தொடரில் மீண்டும் ஒரு பெரிய அடியை … Read more