8Th Pay Commission: சம்பள உயர்வு, ஃபிட்மெண்ட் ஃபாக்டர்… அரசு ஊழியர் அமைப்புகளின் முக்கிய கூட்டம்
8Th Pay Commission: 8வது ஊதியக்குழு – சம்பள உயர்வு, ஃபிட்மெண்ட் ஃபாக்டர்… அரசு ஊழியர் அமைப்புகளின் முக்கிய கூட்டம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம், படிகள் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான மாற்றங்களை பரிந்துரைக்கும் 8வது ஊதியக்குழு தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. அரசு ஊழியர் சங்கங்கள் தங்கள் கோரிக்கைகளை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன, விரைவில் ஒரு முக்கிய கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சம்பள உயர்வு, ஃபிட்மெண்ட் ஃபாக்டர், பணவீக்கம் காரணமான வாழ்க்கைச் செலவு … Read more