Redmi Note 15 SE 5G நாளை லாஞ்ச் – 5800mAh பேட்டரி, 50MP கேமரா கம்மி விலையில்!
நாளை Redmi Note 15 SE 5G லாஞ்ச்! 5800mAh பெரிய பேட்டரி, 50MP கேமரா – பட்ஜெட் 5G போனுக்கு பெரிய எதிர்பார்ப்பு ரெட்மி நோட் 15 SE 5G ஏப்ரல் 2 அன்று பகல் 11 மணிக்கு ஃபிளிப்கார்ட்டில் அறிமுகம் – சிவப்பு லெதர் டிசைன், ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 சிப்செட் – இளைஞர்கள் மற்றும் பட்ஜெட் யூசர்களுக்கு சூப்பர் ஆப்ஷன் நாளை ஏப்ரல் 2 அன்று காலை 11 மணிக்கு ரெட்மி … Read more