Reliance Jio: ஜியோ பம்பர் சலுகை! ரூ. 91 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

Reliance Jio: ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.91 திட்டம்: ஜியோஃபோன் பயனர்களுக்கு மட்டும் சிறப்பு சலுகை! இந்திய டெலிகாம் துறையில் முன்னணியில் இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ, தனது வாடிக்கையாளர்களை ஈர்க்க புதிய சலுகைகளை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகிறது. WhatsApp Group Join Now Telegram Group Join Now          சமீபத்தில் அறிமுகமான ரூ.91 ரீசார்ஜ் திட்டம், குறைந்த விலையில் அதிக பலன்களை வழங்குவதால் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இது ஜியோஃபோன் பயனர்களுக்கு மட்டும் என்பது … Continue reading Reliance Jio: ஜியோ பம்பர் சலுகை! ரூ. 91 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.