பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா 2.0: இலவச எரிவாயு சிலிண்டர் மற்றும் அடுப்பு பெறுங்கள்! மாதத்திற்கு ₹300 மானியம் பெறுங்கள்.

பிரதான் மந்திரி உஜ்வலா யோஜனா 2.0: பெண்களுக்கு உதவும் அரசு திட்டம் இந்தியாவில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களில், குறிப்பாக கிராமப்புற பெண்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டமாக பிரதான் மந்திரி உஜ்வலா யோஜனா செயல்படுகிறது. WhatsApp Group Join Now Telegram Group Join Now        இது பெண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய சமையல் முறைகளால் ஏற்படும் புகை பாதிப்புகளை தவிர்க்க, இலவச எல்பிஜி இணைப்பு வழங்கப்படுகிறது. … Continue reading பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா 2.0: இலவச எரிவாயு சிலிண்டர் மற்றும் அடுப்பு பெறுங்கள்! மாதத்திற்கு ₹300 மானியம் பெறுங்கள்.