தாயுமானவர் திட்டம்: முதியோர்களுக்கு அரசின் அதிரடி முடிவு! இனி ரேஷன் கடைக்கு போகவே தேவையில்லை

தாயுமானவர் திட்டம்: முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் விநியோகம் தொடர்கிறது தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் தாயுமானவர் திட்டம், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. WhatsApp Group Join Now Telegram Group Join Now        இத்திட்டத்தின் கீழ், ரேஷன் அட்டை வைத்திருக்கும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, அத்தியாவசிய பொருட்கள் அவர்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கப்படுகின்றன. இது 2025 ஆகஸ்ட் 12 அன்று முதலமைச்சர் … Continue reading தாயுமானவர் திட்டம்: முதியோர்களுக்கு அரசின் அதிரடி முடிவு! இனி ரேஷன் கடைக்கு போகவே தேவையில்லை