Realme Mobile: மிகக் குறைந்த விலையில் ரியல்மி மொபைல்! 7000 mAh பேட்டரி, 8GB ரேம்
Realme Mobile: ஃப்ளிப்கார்ட் குடியரசு தின சேல் 2026 – ரியல்மி சி85 5ஜி போன் விலை குறைப்பு.. 7000mAh பேட்டரி.. மாடல் விவரங்கள் ஃப்ளிப்கார்ட் தளத்தில் குடியரசு தின சிறப்பு விற்பனை தொடங்கியுள்ளது, இதில் பல ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. குறிப்பாக, ரியல்மி சி85 5ஜி (Realme C85 5G) மாடல் சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த போன் அழகிய வடிவமைப்பு, உயர் தர அம்சங்களுடன் வெளியாகியுள்ளது. இப்போது இந்த போனின் சலுகைகள் … Read more